Saturday, August 13, 2011

பா.உ. சந்திரகுமார் அவசரகால சட்ட நீடிப்பு விவாத உரை - வீடியோ இணைப்பு


அவசரகாலச் சட்டம் நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் 09.08.2011 திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.

Monday, July 18, 2011

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மனம் திறந்த உரை

Sunday, July 3, 2011

தேர்தல் வருகிறது!… இனி வாக்குறுதிகளுக்கு இங்கு பஞ்சமில்லை!…



எம் இனிய தமிழ் மக்களே!…..

தேர்தல் வருகிறது!… இனி வாக்குறுதிகளுக்கு இங்கு பஞ்சமில்லை!…
தமிழர்களே! … உங்கள் ஒற்றுமையை இந்த தேர்தலில் காட்டுங்கள்,
உங்கள் உரிமைகளை நாம் பெற்றுத்தருவோம் என்று வீர முழக்கமிட்டு,
உங்களை வீதிக்கு அழைத்து விட்டு….

Tuesday, June 28, 2011

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் உரை

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதயவீணை வானொலிக்கு வழங்கிய விசேட உரை.

Saturday, June 25, 2011

இதயவீணை வானொலிக்கு பா.உ. சந்திரகுமார் வழங்கிய செவ்வி.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு அசோக் சந்திரகுமார் இதயவீணை வானொலிக்கு வழங்கிய செவ்வி.

Saturday, June 11, 2011

கிளிநொச்சி ஜெயந்திநகர் - கணேசபுரம் எல்லையிலுள்ள பாலத்திற்கான அடிக்கல் நடுகையில் கலந்து கொண்டார் பா.உ. சந்திரகுமார்.

2011.06.11ம் திகதி கிளிநொச்சி ஜெயந்திநகர் கணேசபுரம் எல்லையிலுள்ள பாலத்திற்கான அடிக்கல் நடுகை விழா கிராம அலுவர் காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது

Thursday, June 9, 2011

பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் "இதயவீணை" வானொலிக்கு வழங்கிய செவ்வி.