

சுதந்திர ஈழத்துக்கான இலட்சியம் கொண்டு அதற்காகவே போராடி, இலக்கு எட்டும் முன்னரே பாசிஸ சித்தாந்தம் கொண்ட விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டது ஜனநாயக சிந்தனை கொண்டவர்கள் அனைவருக்கும் வேதனை மேல் வேதனை ஏற்பட்டது.
போராட்டத் தலைவர்களை அழித்து ஈழ இலட்சியம் நிறைவேறாது தடுத்து வந்த விடுதலைப் புலிகளும், அதன் தலைவர் வே.பிரபாகரனும் இறுதியில் மக்களை நட்டாற்றில் தள்ளி விட்டு தாங்களும் அழிந்து விட்டார்கள் என்பது வரலாற்றுப் பதிவு.