சங்கானை பிரதேச செயலயகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் கலந்து சிறப்பித்ததுடன், இப் பிரதேசத்திற்குட்பட்ட 7 கிராமசேவையாளர் பிரிவுகளில் இருந்து தெரிவாகிய விவசாயிகள், சிறு வியாபாரிகள், சிறு தொழில் முயற்சியாளர்கள், கணவனை இழந்த பெண்கள், தச்சு, மேசன் தொழிலாளர்களெனப் பலருக்கும் உபகரணத் தொகுதிகளை வழங்கினார்.
Sunday, September 5, 2010
மீளக் குடியேறிய சங்கானைப் பிரதேச மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவி
Follow @jananayakan
2010.08.04 ஆம் திகதி வேள்ட்விஷன் லங்கா, சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து மீளக் குடியேறிய மக்களின் வாழ்வாதாரத் திட்டம் 2010 எனும் மகுடத்தில் சங்கானைப் பிரதேச மக்கள் 87 பேருக்கு 3 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணத் தொகுதிகளை வழங்கியது.
சங்கானை பிரதேச செயலயகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் கலந்து சிறப்பித்ததுடன், இப் பிரதேசத்திற்குட்பட்ட 7 கிராமசேவையாளர் பிரிவுகளில் இருந்து தெரிவாகிய விவசாயிகள், சிறு வியாபாரிகள், சிறு தொழில் முயற்சியாளர்கள், கணவனை இழந்த பெண்கள், தச்சு, மேசன் தொழிலாளர்களெனப் பலருக்கும் உபகரணத் தொகுதிகளை வழங்கினார்.
மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.