www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Wednesday, January 13, 2010

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மக்கள் சேவையின் நேற்றைய வீடியோ பதிவு !

Tuesday, January 12, 2010

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல வலிகாமம் வடக்கு மக்கள் மீள் குடியேற்றம் !

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் செயலதிபரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்த துரித முயற்சியின் பயனாக இன்று வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஒன்று கூடிய மக்கள், வலிகாமம் வடக்கு பிரதேசத்திற்குள் பிரவேசித்து தத்தமது வீடுகளைப் பார்வையிட்டு குதூகலித்ததுடன் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.