www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Tuesday, June 28, 2011

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் உரை

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதயவீணை வானொலிக்கு வழங்கிய விசேட உரை.

Saturday, June 25, 2011

இதயவீணை வானொலிக்கு பா.உ. சந்திரகுமார் வழங்கிய செவ்வி.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு அசோக் சந்திரகுமார் இதயவீணை வானொலிக்கு வழங்கிய செவ்வி.

Saturday, June 11, 2011

கிளிநொச்சி ஜெயந்திநகர் - கணேசபுரம் எல்லையிலுள்ள பாலத்திற்கான அடிக்கல் நடுகையில் கலந்து கொண்டார் பா.உ. சந்திரகுமார்.

2011.06.11ம் திகதி கிளிநொச்சி ஜெயந்திநகர் கணேசபுரம் எல்லையிலுள்ள பாலத்திற்கான அடிக்கல் நடுகை விழா கிராம அலுவர் காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது

Thursday, June 9, 2011

பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் "இதயவீணை" வானொலிக்கு வழங்கிய செவ்வி.

Wednesday, June 8, 2011

இலங்கையின் அரசியல் புதிய பாதையில் பயணிக்க வேண்டும் - பாராளுமன்ற விவாதத்தில் பா.உ. சந்திரகுமார் உரை


2011.06.08 ஆம் திகதியான இன்று இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான எம்.சந்திரகுமார் அவர்கள் ஆற்றிய உரை.

Monday, June 6, 2011

கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரத் திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிய உரை


Friday, June 3, 2011

புலோப்பளையில் தும்புப் பொருள் உற்பத்திப் பயிற்சி நிலையம் பா.உ. சந்திரகுமார் திறந்து வைத்தார்.

பச்சிலைப்பள்ளி புலோப்பளை கிராமத்தில் யுஎன்டிபி நிறுவனத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட தும்புப் பொருள் உற்பத்திப் பயிற்சி நிலையம் புலோப்பளை மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் 2011.06.02ம் திகதி காலை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது,

Wednesday, June 1, 2011

கிளிநொச்சியில் தம்புள்ள மாதிரியிலான புதிய நுகர்வுச் சந்தை !

கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் அமைக்கப்படவுள்ள புதிய நுகர்வுச் சந்தை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 2011.06.01ம் திகதி ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.

அவதூறு பரப்புவதை விடுத்து நாகரீகமான அரசியல் பணி செய்யுங்கள் - ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ் மேயர் - வீடியோ இணைப்பு

அர்த்தமற்ற வகையில் எம் மீதான அவதூறுகளை திட்டமிட்டு பரப்பும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கைவிட்டு நேர்மையானதும் நீதியானதுமான நாகரீக அரசியல் வழி முறை நோக்கி வருவதற்கு மாநகர சபையின் எதிர்க் கட்சியினரும் அவர்களுக்கு துணை போவோரும் முன்வர வேண்டும் என யாழ் மாநகர சபையின் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்கள் தெரிவித்துள்ளார்.