www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Monday, March 22, 2010

எதிர்ப்பு அரசியலால் எதையும் சாதித்த வரலாறு இல்லை - டக்ளஸ் தேவானந்தா



நன்றி வீரகேசரி வாரவெளியீடு.

Friday, March 19, 2010

உங்களின் தெரிவுகள் வெற்றியைத் தீர்மானிக்கும் !

Sunday, March 7, 2010

தோழர் அசோக்கும் இலக்கம் எட்டும்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியத்தருமான மு.சந்திரகுமார் எனப்படும் தோழர் அசோக், 2010 இலங்கை பாராளுமன்ற தேர்தலிற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பிரதிநிதித்துவத்துக்காக களம் இறங்குகின்றார்.

கட்சி : ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
சின்னம் : வெற்றிலை
தெரிவு இலக்கம் : 8

வெற்றிலைச் சின்னத்துடனான இலக்கம் எட்டைத் தெரிவு செய்து தோழர் அசோக் அவர்களை வெற்றி பெறச் செய்வோம்.