
Thursday, April 22, 2010
பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருக்கு வாழ்த்துக்கள்!
Follow @jananayakan
புதிய வரலாறு படைக்கவிருக்கும் ஏழாவது பாராளுமன்ற, குழுக்களின் பிரதித் தலைவராக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு அசோக் சந்திரகுமார் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டமையைக்கு "ஜனநாயகன்" இணையம் உவகை கொள்வதுடன் வாழ்த்தினைப் பகிர்ந்து கொள்கின்றது.
