
சங்கானை பிரதேச செயலயகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் கலந்து சிறப்பித்ததுடன், இப் பிரதேசத்திற்குட்பட்ட 7 கிராமசேவையாளர் பிரிவுகளில் இருந்து தெரிவாகிய விவசாயிகள், சிறு வியாபாரிகள், சிறு தொழில் முயற்சியாளர்கள், கணவனை இழந்த பெண்கள், தச்சு, மேசன் தொழிலாளர்களெனப் பலருக்கும் உபகரணத் தொகுதிகளை வழங்கினார்.
