Follow @jananayakanதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் இறப்பை கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம் அண்மையில் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சேவைக்காக செவ்வி கண்டு ஒலிபரப்பு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.