Follow @jananayakan1989.07.16 ஆம் நாள் கொழும்பு வெள்ளவத்தைக் கடற்கரையில் வைத்து கொலை செய்யப்பட்ட தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் உமாமகேஸ்வன் அவர்களின் 20 வது சிராத்த தினம் நினைவு கூரப்பட்டு வருகின்றது.
1980 ஆம் ஆண்டு காலத்தில் தோழர் முகுந்தன் என அழைக்கப்பட்ட திரு.உமாமகேஸ்வரன் ஆற்றிய உரையொன்றினை பதிவு செய்வதில் "ஜனநாயகன்" மகிழ்வு கொள்கின்றான்.